Categories
மாநில செய்திகள்

விரைவில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம்…. அமைச்சர் குட் நியூஸ்….!!!

நிதிநிலை சரியானதும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி தெரிவித்தார். இதுபற்றி அவர், தமிழக முதல்வராக ஸ்டாலின்  பொறுப்பேற்றவுடன் வெளிப்படை தன்மையோடு நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். கடந்த 10 வருடகால அதிமுக ஆட்சியில் பொருளாதாரத்தை சீரழித்து சென்றனர்.

தற்போது நிதிநிலை சீராகி வரும் நிலையில் தமிழக நிதிநிலை சீராகி வரும் நிலையில் இனிவரும் காலங்களில் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை CM உயர்த்துவார். பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. நிதிநிலை சீரானதும் அதனையும் CM நிச்சயம் நிறைவேற்றுவார் என்றார்.

Categories

Tech |