பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வாகனம் ஓட்டி பிடிக்கப்பட்டால், அவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். புத்தாண்டு நேரத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories