Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! சோர்வு நீங்கும்…! நன்மைகள் உண்டாகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் ஆதரவு இன்று கிடைக்கும். சிறிது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உள்ளத்தை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது. எதிர்பாராத நன்மைகள் கண்டிப்பாக வரும். வாழ்க்கை துணையின் மூலம் இன்று முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவு முக்கியம். உடலில் சூடு ஏற்படுத்தும் ஆகாரங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டும். பயணங்கள் செல்ல வேண்டிய சூழல் உண்டாகும். கணவன் மனைவியிடையே நெருக்கம் உண்டாகும். மனோ பலமும் என்று கூடிவிடும். பெண்களுக்கு இன்று மகத்துவமான நாளாக இருக்கும். வசீகரத் தோற்றம் இன்று உண்டாகும்.

மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆசிரியர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நீங்கள் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடமேற்கு.

அதிர்ஷ்டமான எண் மூன்று மட்டும் ஆறு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மட்டும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |