கன்னி ராசி அன்பர்களே…! மனமகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாக இருக்கும்.
எதையும் நீங்கள் யோசித்து செயல்படுத்த வேண்டும். எதையும் அவசரத்தில் முடிவெடுக்க கூடாது. மாற்றங்கள் கண்டிப்பாக நிகழக்கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உண்டாகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி மீண்டும் மேலோங்க கூடும். புகழ்மிக்கவர்களை சந்திக்க கூடும். திருப்தி தரும் வேலையில் ஈடுபடுவீர்கள். கொடுக்கல் வாங்கல் ஒழுங்கு செய்து கொள்வீர்கள். பண தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். மனம் விட்டு பேசும் முடிவுகள் அனைத்தும் நல்லதை கொடுக்கும். சாமர்த்தியமான காரியங்கள் வெளிப்படும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் தடை நீங்கிவிடும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும்.
காதல் விஷயத்தில் பெரிய பிரச்சனை இருக்காது. மாணவர்களுக்கு அதிர்ஷ்டம் மிகுந்த நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஐந்து.
அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்.