விருச்சிகம் ராசி அன்பர்களே,
இன்றைய நாள் உங்களுக்கு சந்தோசமான நாளாக இருக்கும்.
எதிரிகள் விலகிச் செல்வார்கள். கோரிக்கைகள் நிறைவேறும். மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழக் கூடும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். விருப்பங்களும் நிறைவேறும். இஷ்ட தெய்வ வழிபாட்டினால் பெருமை கொள்ளும் நாளாக இருக்கும். திடீர் பயணத்தால் நன்மைகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களின் வருகை இருக்கும். பேச்சுத் திறமையால் காரியங்களை சாதிப்பீர்கள். பாராட்டுகள் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிலம் மற்றும் வீடு மூலம் லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு. அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்.