Categories
தேசிய செய்திகள்

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க !! 2 லட்ச ரூபாய் பென்சன் வேணுமா….? அப்போ உடனே இதை பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தனியார் ஊழியர்களுக்கும் மாதம் 2 லட்ச ரூபாய் வரை பென்சன் வழங்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு மட்டும் கடைசி காலத்தில் பென்சன் வழங்கப்படும். அதேபோல் தற்போது தனியார் துறையில் வேலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மாதம் கைநிறைய பென்சன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வாங்கும் சம்பளம் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் குடும்ப செலவுகள் போக ஒரு சிறு தொகையை சேமித்து வைத்தாலே அது கடைசி காலத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். இந்நிலையில் கடைசி காலத்தில் பண பிரச்சினை இல்லாமல் வாழ்வதற்கு உங்களுக்கு பென்சன் தொகை பெறும் உதவியாக இருக்கும். தனியார் துறை ஊழியர்களுக்கு பென்சன் உள்ளது. இதற்காக தபால் நிலையங்களிலும், வங்கிகளிலும், பங்குச்சந்தை சார்ந்த நிறைய முதலீட்டு திட்டங்கள் உள்ளது. அதில் ஒரு முக்கியமான திட்டம் தான் தேசிய சேமிப்பு  திட்டம்.

இது கடந்த 2004-ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 2009-ஆம் ஆண்டு அனைத்து பொதுமக்களும் இந்த இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள இந்திய குடிமகன் முதலீடு செய்யலாம்.  ஒரு நபர் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். இந்நிலையில் இன்னொரு கணக்கு வேண்டும் என்றால் அடல் பென்சன் யோஜனா என்ற திட்டத்தில்  தொடங்கலாம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம்  ரூபாய் என தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்களின் கடைசி காலத்தில் மாதம் 63 ஆயிரத்து 768 ரூபாய்  என 1.91 கோடி ரூபாய் பென்சன் தொகையாக கிடைக்கும். அதாவது 6  சதவீத ரிட்டன் கணக்கீட்டில்  இது  உங்களுக்கு வந்து சேரும். தற்போது இந்தத் திட்டத்தில் நிறைய பேர் முதலீடு செய்கின்றனர்.

Categories

Tech |