சென்னை தி.நகரில் உள்ள அனைத்து கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் SP.வேலுமணி, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் , காவல்துறை ஆணையர் பங்கேற்ற ஆலோசனை கூடடம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படட்டது. பின்னர் சென்னையில் அதிக மக்கள் கூட கூடிய தி.நகர் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.