நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள மைனிங் சர்தார் மற்றும் சர்வேயர் வேலை பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வளைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான நிலக்கரி சுரங்கத் துறையில் வேலைக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை: மைனிங் சர்தார் மற்றும் சர்வேயர் வேலை.
காலியிடங்கள் : மொத்தம் 95.
மைனிங் சர்தார் – 88 இடங்கள்,
சர்வேயர் – 7 இடங்கள் காலியாக உள்ளது.
கல்வித் தகுதி:
- மைனிங் சர்தார் வேலைக்கு 10வது படிப்புடன் மைனிங் வேலையில் சான்றிதழ் படிப்பு, கேஸ் டெஸ்டிங் தேர்ச்சி மற்றும் ஃபர்ஸ்ட் எயிட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சர்வேயர் வேலைக்கு 10வது படிப்புடன் சர்வேயர் வேலையில் சான்றிதழ் படிப்பு மற்றும் சி.எம்.ஆர் சான்றிதழ்
பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.3.2020
மேலும் தகவல்களுக்கு: http://www.nclcil.in/page.php?pid=34