பொன்னாங்கண்ணிக் கீரையின் மகத்துவத்தை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
கண் பார்வை குறைபாடுகளை நீக்கும் சக்தி பொன்னாங்கண்ணிக் கீரைக்கு இயல்பாகவே உண்டு.
சருமம் பொலிவு தரும், இளமை தோற்றம் பெருகும்.
மூல நோய் விரைவில் குணமாகும்.
உடல் சூடு தனிய சிறந்த மருந்து.
ரத்தத்தை சுத்திகரிக்கும்.
உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
வாய் துர்நாற்றம் நீங்கும்,
மூளை செயல்பாடுகளை தாறுமாறாக அதிகரிக்கும்.