Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு… வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள்… கூட்டாளிகளின் ஓற்றுமை கிடைக்கும்..!!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைத்து மகிழ்வீர்கள். அந்நிய தேசத்திலிருந்து வரும் தகவல் மனதிற்கு இனிய தகவலாக அமையும். அதிகார பதவியில் உள்ளவர்களால் நன்மை கிட்டும். அசையாச் சொத்து வகையில் வீண் விரயங்களை இன்று எதிர்கொள்வீர்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கொஞ்சம் தாமதம்  உண்டாகும். பெண்களுக்கு சாதகமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சினைகளையும் தீர்த்து விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் மற்றும் நிலைகளால் அபிவிருத்தி குறையும் .

கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். இன்றைய நாள் ஓரளவு முன்னேற்றத்தை கொடுக்கும் நாளாகத்தான் இருக்கும். இருந்தாலும் பொறுமையும், நிதானத்துடனும் செயல்பட்டால் இன்றைய நாளை உங்கள் வசம் ஆக்கிக் கொள்ளலாம். காதலர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாகவே அமையும். திருமணம் கைகூடும்  சூழலும் அமையும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நிதானத்தை கடைபிடித்து காரியங்களை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |