கன்னி ராசி அன்பர்களே..! இன்று பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நிச்சயத்தை காரியங்கள் நிச்சயத்தை படியே நடைபெறும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை நாடி வரக்கூடும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும், கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டுக்களை கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் சாதகமின்றி இன்று இருக்கக்கூடும்.
மனைவி வழியில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு எப்பொழுதும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். மிக முக்கியமாக சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது. பணப்பரிவர்த்தனையில் எப்பொழுதுமே ஒரு கண் இருப்பது ரொம்ப நல்லது. திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு திருமண செய்திகள் இனிதே வந்து அமையும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும். அது மட்டுமில்லை இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்