Categories
பல்சுவை

பகீர் வீடியோ: கொஞ்சம் விட்டிருந்தா உயிருக்கே ஆபத்து வந்திருக்கும்!…. நபரின் கையை கவ்விப்பிடித்த சிங்கம்…. பின் நடந்த சம்பவம்…..!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது.

அந்த வீடியோவில் ஒரு நபர் தன் நண்பர்கள் உடன் மிருகக்காட்சி சாலைக்கு சுற்றுலா சென்றிருப்பதை காண்லாம். அப்போது ஒரு கூண்டில் சிங்கம் பூட்டிவைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த நபர் சற்றும் யோசிக்காமல் சிங்கம் இருந்த கூண்டிற்குள் கையை வைத்து அதை தொட ஆரம்பித்தார். இந்நிலையில் சில நொடியில் அந்த சிங்கம் நபரின் கையை கவ்விக்கொள்கிறது. உடனடியாக அங்கிருந்த மற்றொரு நபர் அவரது கையை இழுத்து காப்பாற்றினார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/ViciousVideos/status/1607347367824474112?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1607347367824474112%7Ctwgr%5Ec6cb5150faeac503cff3fd92f4e898daafa2e7a1%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Flion-furious-broke-down-to-attack-mans-hand-video-goes-viral-426417

Categories

Tech |