Categories
ஆட்டோ மொபைல்

அசத்தலான விலையில்…. SENS நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா…?

பிரபல SENS நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் புதிய செனஸ் பிகாசோ 50 இன்ச் மற்றும் 55 இன்ச் 4K ஆண்ட்ராய்டு டிவிகளை அறிமுகம் செய்வது. இதில் 50 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 24,999 ரூபாயாகவும், 55 இன்ச் 4K ஆண்ட்ராய்டு டிவியின் விலை 29,999 ரூபாயாகவும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவிகளில் சென்ஸ் நிறுவனத்தின் லுமிசென்ஸ் மற்றும் புளோரோசென்ஸ் டிஸ்ப்ளே பேனல்கள் வழங்கப்படுகிறது. இவை குறைந்தபட்சம் 43 இன்ச் முதல் 65 இன்ச் வரை கிடைக்கிறது.

இதில் கூகுள் டிவி ஒஎஸ் வழங்கப்பட்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கிட்ஸ் ப்ரோஃப்லை உருவாக்கிக் கொள்ள முடியும். மேலும் 50 இன்ச் மற்றும் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் 3840×2160 pixel LED display, HDR 10, ப்ளூரோ சென்ஸ் பேனல் குவாட்கோர் ஏ53 ப்ராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு டிவி டூயல் பேண்ட் Wifi, Bluetooth 5.2 3 ×HDMI, 2×USB, 1X ஈத்தர்நெட், 1X ஆப்டிகல் போர்டு netflix, அமேசான் பிரைம் வீடியோ, youtube, 20 வாட்ஸ் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ மற்றும் டிடிஎச் போன்ற சிறப்பம்சங்கள் இருக்கிறது.

Categories

Tech |