கொரோனா பாதிப்பு எதிரொலியால் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெற இருந்த குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு , கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகின்றது. சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் ஒத்திவைப்பு குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் , இமெயில் மூலமாக அனுப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
Categories