Categories
மாநில செய்திகள்

என்னங்கடா அநியாயம்….. அம்பலேட் விலை குறைய மாட்டிக்குதே…… பொதுமக்கள் வேதனை….!!

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் முட்டைகளை 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் கணிசமாக குறைந்துள்ளது.

கொரோனோ வைரஸின் அச்சத்தால் முட்டையின் விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் சரிவை சந்தித்து உள்ளது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் ரூபாய் 70 காசுகள் குறைந்து ரூபாய் 95 ஆக விற்கப்பட்டு வருகிறது.

முட்டை விலை ஒரு புறம் குறைந்தாலும் ஹோட்டல்களில் ஆம்லெட் விலை குறைந்தபாடில்லை. சென்னை கடைகளில் முட்டை ஒன்று சராசரியாக ரூபாய் 3.50 க்கு விற்கப்படுவதாகவும், மற்ற மாநிலங்களில் ரூபாய் இரண்டுக்கும் குறைவாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |