Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…நண்பர்களின் ஆலோசனையில் நன்மை காண்பீர்கள்.. மகிழ்ச்சி அதிகரிக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களின் ஆலோசனைகள் நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரம் வளம்பெறும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். குடும்பத்துடன் விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று  குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும்.

திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையக்கூடும் , அதிர்ஷ்டமான நாளாகவே இருக்கும். இறைவன் துணையுடன் அனைத்து காரியங்களையும் நீங்கள் சிறப்பாகவே செய்வீர்கள் மாணவச் செல்வங்கள் கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள் படத்தையும் பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற் கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |