Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு.. திட்டமிட்டு செயலாற்றுங்கள்… பணிகளில் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்..!!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று காரியங்களை திட்டமிட்டு செயலாற்றுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் நிலவி பணி நிறைவேறும். பணவரவு அளவுடன் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகக் கூடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்க்கவும். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆற்றல் அதிகரிக்கும் நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும்.

பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். இன்று வரலாறு காணாத அளவில் உங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். இன்றைய நாள் எண்ணற்ற மகிழ்ச்சிகளை அனுபவிப்பீர்கள். காதல் கைகூடும், திருமண முயற்சி வெற்றியில் முடியும். இன்று  மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை பெறுவார்கள். தேர்விலும் அதிக அளவு வெற்றி பெறக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கும். நிறைய  மதிப்பெண்களும் அவர்கள் எடுக்கக்கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழ கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |