Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…குடும்ப தேவைகள் நிறைவேறும்.. நீண்ட நாள் பிரச்சனை தீரும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தாராளமான தன வரவுகள் குடும்பத் தேவைகள் அனைத்தும் கைகூடும். பொன் பொருள் சேர்க்கை ஆடை, ஆபரணங்கள் சேரும். இன்று உறவினர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். எல்லா விதமான காரியங்களும் சாதகமான பலனையே கொடுக்கும். பணவரவை பொருத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். எதிர்ப்புகள் அகலும் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

மற்றவர்களுக்கு உதவிகளை செய்து இன்று மனமகிழ்ச்சி கொள்வீர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும் இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறு தடைகளுக்குப் பின்னே முன்னேற்றம் ஏற்படும் முயற்சிதான் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும் கடுமையான முயற்சியை மேற்கொள்ளுங்கள் கல்வியில் எளிதாக தேர்ச்சி பெற்றுவிடலாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு எப்பொழுதும் போலவே அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |