Categories
உலக செய்திகள்

சூரியன் அழிவு…. 8.3 நிமிடத்தில் தெரியும்….. ஆய்வில் தகவல்….!!

சூரியன் அழிந்தால் 8.3 நிமிடத்திற்கு பிறகே நமக்கு தெரியும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் கடந்த கால சூரியனை தான் கண்ணால் காண்கின்றோம் என்ற தகவல் ஒன்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அதில் மனிதர்கள் எதை காண வேண்டும் என்றாலும் ஒளியின் வேகத்தில் காண்கின்றனர். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 14,96,00,000 ஆகும்.

இந்த தொலைவில் சூரியனின் ஒளி பூமியின் மீது வந்தடைய சுமார் 8.3 நிமிடங்கள் நேரம் எடுத்துக் கொள்கிறது. ஆகவே நாம் பார்க்கின்ற சூரியன் மற்றும் அதனுடைய வெளிச்சம் 8.3 நிமிடங்களுக்கு முன் உள்ளது. எதிர்காலத்தில் ஒருவேளை சூரியன் அழிந்தால் 8.3 நிமிடங்களுக்கு பிறகே தெரியும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |