Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு… திட்டமிட்ட செயல் நிறைவேறும்..பிரிந்த உறவினர்கள் ஒற்றுமை பாராட்டுவார்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல் நிறைவேறி நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் விருந்து விழாக்களில்  பங்கேற்பார்கள். பெண்கள் மனம் போல ஆடை ஆபரணம் வாங்க கூடும். இன்று பொருளாதார ரீதியாக முன்னேற்றமான பலன்களை அடையக்கூடும். எதிர்பாராத திடீர் தர சேர்க்கைகளும் இன்று கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள்.

இன்று  மனம் எல்லா வகையிலும் மகிழ்ச்சியாகவே இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் பொதுமக்களும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. வைரஸ் தொற்றின் காரணமாக இந்திய அரசாங்கத்தால் சொல்லப்படுகின்ற அனைத்து விஷயங்களையும் நாம் அலட்சியம் காட்டாமல் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மற்ற நாடுகளுடைய உயிரிழப்பிற்கு மிகப்பெரிய காரணம் அந்த நாட்டு மக்கள் கொண்டஅலட்ச்சிய போக்குதான்.

தயவு செய்து அவர்களிடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு இந்த அலட்சிய போக்கை கைவிட்டு, அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படுகின்றன அனைத்து விஷயத்தையும் நாம் மேற்கொண்டு இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை நாமே பாதுகாக்க வேண்டும். நம்முடைய குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும். நம்முடைய ஆரோக்கியத்திற்கும், தேச நலனுக்கும்  இதை கண்டிப்பாக செய்துதான் ஆகவேண்டும், தயவுசெய்து அலட்சியம் காட்டாமல் இந்த பணியை சிறப்பாக செய்வோம் .

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |