Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு.. நெனைத்தவரை கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும்.. சுபகாரியங்கள் தடபுடலாக நடைபெறும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று மனதில் அதிருப்தியான சூழல் உண்டாகும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் தடைகள் கொஞ்சம்  ஏற்படலாம், சேமிப்புகள் கரையும். நிர்பந்தத்தில் யாரும் கடன் வாங்க வேண்டாம். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். இன்று சிலருக்கு மனதில் நினைத்தவரையே கைபிடிக்கும் யோகம் இருக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். கொடுக்கல் வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். கொடுத்த கடனும் தடையின்றி வசூலாகும்.

இன்று  எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்கிக்கொள்ளாமல் இருப்பீர்கள். கூடுமானவரை கோபத்தை மட்டும் கொஞ்சம் வைத்துக்கொள்ளுங்கள். வெற்றிக்கனியை எளிதில் பிடிக்கலாம். மாணவச் செல்வங்களும் பொதுமக்களும் இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. வைரஸின் தொற்றின் காரணமாக இந்திய அரசாங்கத்தால் சொல்லப்படுகின்ற அனைத்து விஷயங்களையும் நாம் அலட்சியம் காட்டாமல் முறையாக கடைபிடிப்போம்.

மற்ற நாடுகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உயிரிழப்புகள் இருக்கு காரணமே அந்த நாட்டின் அலட்சிய போக்குதான். தயவுசெய்து இவர்களிடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு அலட்சிய போக்கை கைவிட்டு, முழுவதுமாக இந்த வைரஸ் தொற்றிய கிருமியை ஒழித்திட நாம் எல்லோருமே சேர்ந்து பாடுபடுவோம். நம்முடைய உடல் நலத்தையும் தேசத்தையும் காத்திட கடுமையாக போராடுவோம்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |