Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்( இஸ்ரோ) நிறுவப்பட்டது.? –   15 ஆகஸ்ட் 1969 கருப்பு

2. கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுவது.? –  பெட்ரோல்

3. கலிலியோ எந்த கிரகத்தின் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்தார்.? – வியாழன் 

4. இந்தியாவின் எந்த நாடு டாக்டர் அப்துல் கலாம் ஐயா பிறந்த நாளை அறிவியல் தினமாக அறிவித்தது.? –  சுவிட்சர்லாந்து

5. உலகில் எந்த நாட்டில் மிகப்பெரிய ராணுவம் உள்ளது.? –  சீனா

6. ஹிட்லர் எந்த இந்திய ஹாக்கி வீரரின் திறமையை பார்த்து ஜெர்மனி குடியுரிமை அளித்தார்.? –  தயான்சந்த்

7. வங்காளத்தை வென்ற சோழ மன்னர் யார்.? – ராஜேந்திர -I

8. அதிக ஆஸ்கார் விருதை வெற்றி பெற்றது யார்.? – வால்ட் டிஸ்னி

9. உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி.? –  வெனிசூலா 979 m 

10. மனித கண்களின் திறன்.? –  576 மேக்பிஸேல் 

11. அமெரிக்காவின் க்ரீன் கார்டு  என்ன நிறம்.? –  வெள்ளை

12. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை மூலம் சுற்றுப்பாதையில் வைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள்.? –  ரோகிணி

13. லாஸ் வேகாஸ் கேசினோவில் எதை  காட்டமாட்டார்கள்.? –  நேரம் (கடிகாரம்)

14. ஈபில் டவர் எப்போது பெரியதாக இருக்கும்.? –  கோடைகாலம்

15. உலகிலேயே மிகவும் ஆழமான ஆழி.? – மரியானா ஆழி.. இது உலகிலேயே மிகவும் ஆழமான ஆழி மட்டும் கிடையாது, பூமியிலேயே மிகவும் ஆழமான ஆழி இதுதான் சுமார் 33 ஆயிரம் மைல்கள் உள்ளது.

16. உலகின் மிகப்பெரிய மலர் இனம் எது.?  ரஸ்ரசியா...  உலகிலேயே மிகப்பெரிய மலர் இதுதான். இந்த மலர் முழுமையாக மலர்ந்தால் 7 கிலோ வரை இருக்கும்.

17. உலகிலேயே மிகப் பெரிய நன்னீர் ஏரி எது.? –   சுப்பீரியர் ஏரி…. பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி இது தான். இதன் பரப்பளவு நெதர்லாந்து நாட்டை போன்று இரண்டு மடங்கு இருக்கும்.

18. உலகிலேயே மிகச் சிறிய நாடு எது.? –  நவூரு தீவு ... நவுரு தீவு தான் உலகிலேயே மிகச்சிறிய தீவினை கொண்ட நாடாக விளங்குகிறது. உலகின் மிகச் சிறிய நாடு தான் எனினும் அது ஒரு தீர்வு கிடையாது.

19. உலகிலேயே மிகப்பெரிய ஏரி மலைகளில் ஒன்றான லஸ்கர் எந்த நாட்டில் உள்ளது.? –  சிலி.. சிலியில் அமைந்துள்ள லஸ்கர் எரிமலை தான் உலகின் அதி பயங்கர எரிமலை. இந்த எரிமலையின் ஆயுள் சுமார் 55 ஆயிரம் ஆண்டுகள் என கூறப்படுகிறது.

20. உலகின் மிக நீளமான மலை எது.? –  அந்தேஸ் மலை… உலகின் உயரமான மலை இமயமலை என்று கருதப்பட்ட போதிலும், நீளத்தில் கூடியது அந்தேஸ் மலைதான். இதன் நீளம் சுமார் 7000 கிலோ மீட்டர்.

21. உலகின் மிகவும் நீளமான நீர்வீழ்ச்சி எது.? –  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி…வெனிசுலா நாட்டில் அமைந்துள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி தான், உலகில் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஆகும். இந்த நீர்வீழ்ச்சி ஆரம்பிக்கும் இடத்திலிருந்து விழும் இடையிலான தூரம் சுமார் 3000 அடிகளுக்கும் மேல்.

Categories

Tech |