அமெரிக்கா எந்த பொருளுதவியும் செய்யவில்லை என சீனாவின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் சீனா உலக நாடுகளிடம் உதவி கேட்டது. அந்தவகையில்,
சீன நாட்டிற்கு பல டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. ஆனால் இது குறித்து விளக்கமளித்த சீனாவின் வெளியுறவுத் துறை அமெரிக்காவிடம் இருந்து எந்தவித பொருள் உதவியும் கிடைக்கவில்லை. தனிநபர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பொருளுதவி கிடைக்கப்பெற்றுள்ளது என்று தெரிவித்தது.