மீனம் ராசி அன்பர்களே..! இன்று கோவில் குல பணிகளில் ஈடுபடக் கூடிய எண்ணங்கள் தோன்றும். அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். சுற்றுலா பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். புகழ் ஓங்கி நிற்கும். குடும்பத்தினரிடம் ஒன்று சேர்வீர்கள். வியாபாரிகள் செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம் கடந்த காலத்தைவிட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு உண்டான வேலைகளை எப்போது ஆரம்பிக்கும் செயல்பாடுகளில் கொஞ்சம் நிதானம் தேவை.
துணிச்சலுடன் எந்த ஒரு செயலையும் மேற்கொள்வீர்கள். நிதி மேலாண்மை வரை எந்தவித பிரச்சனையும் இல்லை. பயணங்கள் செல்வதாக இருந்தால் மட்டும் கொஞ்சம் கவனமாகவே செல்லுங்கள். புதிய நபரிடம் எந்தவித பேச்சுவார்த்தையும் வேண்டாம், பார்த்துக்கொள்ளுங்கள். அன்பு நண்பர்களே நோய் தொற்றிலிருந்து காரணமாக மற்ற நபரிடமிருந்து 2 மீட்டர் தொலைவில் நம்மை நாம் தனிமைப் படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது. இன்னும் ஓரிரு தினங்களில் இந்த வைரஸ் தொற்றை நாம் முழுமையாகவே அகற்றிவிட முடியும்.
அதற்கு பொதுமக்களாகிய உங்களுடைய விழிப்புணர்வும் கண்டிப்பாக தேவை. விழிப்புணர்வுடன் செயல்பட்டு இந்த நோய் தொற்றை நாம் ஒற்றுமையுடன் அகற்றி விடுவோம். சரி இன்று காலையில் நீங்கள் எழுந்ததும் சிவபெருமான் வழிபாட்டையும் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் ரொம்ப நல்லது.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஊதா நிறம்