ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று புதிய உற்சாகத்தோடு நாளை துவங்குவீர்கள். தனலாபம் பெருக்குவதோடு புதிய நண்பர்களின் உதவியும் கிடைக்கும். குழந்தைகளை அரவணைத்து பாசத்தை புளிவீரர்கள். இன்று சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரணையாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளில் நீங்கள் திறமையாகவே இன்று செய்வீர்கள். வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக இருக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதாரம் வளம் கொஞ்சம் இருக்கும்.
கூடுமானவரை இன்று நிதானத்தை மட்டும் எப்போதுமே ரிஷப ராசிக்காரர்கள் கடைபிடிக்க வேண்டும். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம் கணவன் மனைவிக்கு இடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினர் அன்பு பாராட்டக் கூடும். வைரஸ் தொற்றின் காரணமாக நாம் மற்றவரிடம் இருந்து இரண்டு மீட்டர் தொலைவில் நம்மை தனிமை படுத்தி கொள்வது ரொம்ப நல்லது. இதன் மூலம் வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் நம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.
இன்னும் ஒருசில தினங்களில் வைரஸ் தொற்றிலிருந்து நாம் முழுமையாக விடுபட்டு விடலாம். அதற்கு நம்முடைய ஒத்துழைப்பு ரொம்ப முக்கியமாக தேவைப்படும். அதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள், இன்று சிவபெருமான் வழிபாட்டையும் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்