Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு.. பயணத்தில் தடங்கல்கள் கொஞ்சம் ஏற்படலாம்..ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று கௌரவ குறைவு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொள்ளவேண்டும். பயணத்தில் தடங்கல்கள் கொஞ்சம் ஏற்படலாம். இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும்.

வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்துகள் வாங்கக் கூடும். தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உறவினரின் அன்புத்தொல்லை கொஞ்சம் இருக்கும் . கணவன் மனைவிக்கு இடையே அன்பு கூடும். அன்பு நண்பர்களே வைரஸ் தொற்றின் காரணமாக மற்றொரு நபரிடமிருந்து 2 மீட்டர் இடைவெளியில் நம்மை தனிமைப் படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது. இதனால் வைரஸ் தொட்டியிலிருந்து நாம் கூடுமானவரை தப்பிக்க முடியும்.

தொற்றில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தாரையும், நம் நண்பர்களையும் காப்பாற்ற நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். பொது மக்களாகிய நாம் தான் ஆபத்து அறிந்து செயல்பட வேண்டும். இன்று சிவபெருமான் வழிபாட்டையும், விநாயக பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபாடுனாகில், அணைத்து காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |