ஷார்ஜா மற்றும் ஜூபில் மார்க்கெட்டில் அமைந்துள்ள அனைத்து வாடகைதாரர்களும் 3 மாதங்களுக்கு வாடகை செலுத்த வேண்டாம் என்று ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
https://www.instagram.com/p/B-CEn1eDRSr/?utm_source=ig_web_button_share_sheet