விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று எந்த ஒரு விஷயத்தையும் ரொம்ப கவனமாக தான் நீங்கள் செய்ய வேண்டும். வெற்றிமேல் வெற்றி பெறுவதற்கு இறைவன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அரசு அதிகாரிகள் மூலமாக ஆக வேண்டிய வேலைகள் அனுகூலமான திசைகளில் நகரும். இன்று ஓரளவே சிறப்பை பெற முடியும். காரியதடை கொஞ்சம் இருக்கும். மன குழப்பம் ஏற்படும். டென்ஷன் கூட அதிகரிக்கலாம். பணவரவை பொருத்தவரை பிரச்சனைகள் ஏதும் இல்லை.
என்று யாரிடமும் வாக்குவாதங்கள் மட்டும் செய்யாமல் இருங்கள். அனைவரையும் அனுசரித்து செல்லுங்கள். மிகவும் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. இன்று தடை தாமதம் வீண் அலைச்சல் கண்டிப்பாக இருக்கும், பார்த்துக்கொள்ளுங்கள், கவனமாக செயல்படுங்கள். கூடுமானவரை வெளியூர் பயணத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப்பெருமான் வழிபாட்டுடன் காரியத்தை துவங்குங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்