கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மத்திய நிதியமைச்சர் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். கொரோனா வைரசால் தொழில் துறையும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். வருமானவரி ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பல அறிவிப்புகளை வெளியிட உள்ளேன் என்ற அவர் , 2018 19 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஜூன் 30 வரை அவகாசம் கொடுக்கப்டுகின்றது. வரும் 31 இல் முடிவடைந்த ஆதார் – பாண் அட்டைகள் இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.கால தாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் 12லிருந்து குறைந்து 9 சதவீதமாக அறிவிப்பு