Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8 வரை ஆல்-பாஸ் …!!

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8 வரை ஆல்-பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு  மாநிலங்கள் புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். கல்வித்துறையிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு  வரப்பப்ட்டுள்ளது.

ஏற்கனவே உத்தரபிரதேசத்தில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்ச்சி என்று உத்தரவிடப்பட்டு  இருந்த நிலையில் இன்று குஜராத்தில் 10, 12 வகுப்புகளில் தவிர்த்து ஒன்றாம் வகுப்பு 11ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லாரும் பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கதவு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1அம வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தேர்வு இன்றி ஆல்-பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |