மகரம் ராசி அன்பர்களே..! இன்று மாற்றங்கள் நிகழும் நாளாகவே இருக்கும். இடையூறு செய்தவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். எடுத்த காரியம் ஓரளவு சிறப்பை கொடுக்கும். இருந்தாலும் மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்படலாம். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தயவுசெய்து நீங்கள் தவிர்க்க வேண்டும்.
வெளியிடங்களுக்கு செல்லும் போது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். உங்களுடைய நிதி மேலாண்மையை கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள். பண விஷயத்தில் ரொம்ப நீங்கள் அக்கறை கொண்டு தான் செயல்பட வேண்டும். மற்றவர்களின் பார்வையில், மனைவி வழியில் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். பரிசுப் பொருட்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும்.
இன்று மற்றவர்களின் பிரச்சனைகளில் மட்டும் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளிவட்டார தொடர்புகளில் கவனம் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு கண்டிப்பாக நீங்கள் தூங்கச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் உடல் நலத்தை நீங்கள் பாதுகாக்க முடியும்.
அதிர்ஷ்டமான: திசை
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7