விருச்சிகம் ராசி அன்பர்களே..! நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாகவே இருக்கும். குடும்பத்தில் சுப விஷியத்திற்கான வார்த்தைகள் நடக்கும். திருமண முயற்சிகள் ஓரளவு கைகூடும். சமூகத்தில் கவுரவம் உயரும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுக்கு வாழ்க்கை தரம் உயரும். தனவரவு மட்டும் கொஞ்சம் அதிகரிக்கும். இன்று பேசும் பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள்.
உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது. யாரிடமும் பேசும்பொழுது கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வெளியூர் பயணத்தில் சில மாற்றங்கள் இன்று நிகழும் .
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் ஊதா நிறம்