சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு இரக்ககுணம் கொஞ்சம் ஏற்படலாம். இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது கொஞ்சம் கவனம் இருக்கட்டும். பணப்பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாக இருங்கள். யாருக்கும் எந்தவித கடனையும் கொடுக்காதீர்கள். கொஞ்சம் கூடுதல் உழைப்பு இன்று அவசியம் தேவைப்படும். உங்கள் பேச்சை மற்றும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அரசாங்கத்தின் மூலம் சிறிய உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாக்குறுதிகளையும் கொடுக்கவேண்டாம். யாருக்கும் பஞ்சாயத்துக்கள் ஏதும் செய்ய வேண்டாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்