மகரம் ராசி அன்பர்களே..! இன்று மகத்தான செய்தி இல்லம் தேடி வரக்கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய யோசனைகள் பிறக்கும். கற்பனை திறன் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.
புதிய பாதை புலப்படும் நாளாகவே இருக்கும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் உங்களிடம் வந்து சேரும். குடும்பத்தில் புதிய பொறுப்புகளையும் இயக்கக் கூடும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை, ரொம்ப சிறப்பாகவும் இருக்கும். உள்ளம் மகிழ கூடிய சூழலும் நிலவும்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிஷ்ட நிறம்: வெள்ளை நிறம்