தனுசு ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். சகோதரர் வகையில் இன்று ஒற்றுமை ஏற்படும். பிரபலங்களின் சந்திப்பு கிடைக்கும். புதிய நபர்கள் அறிமுகமாவார்கள், புதிதாக வாகனம் வாங்க கூடிய யோகமும் இருக்கும். இன்று உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். சில நுணுக்கங்களை இன்று நீங்கள் வியாபாரத்தில் கற்றுக்கொள்வீர்கள்.
உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு உயர் அதிகாரிகளிடமிருந்து தொலைபேசி வழித் தகவல் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாகவே அமையும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சமூக சிந்தனையுடன் செயல்படுவீர்கள், நல்ல ஆரோக்கியம் இருக்கும். இதனால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். மனைவி மூலம் மகத்தான செய்திகள் வந்து சேரும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்:-4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்