Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… சமூக அக்கறையுடன் செயல்படுவீர்கள்.. வியாபார நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுப்பார்கள். சமூக அக்கறையுடன் இன்று  நீங்கள் செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாளவேண்டும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

உங்களுடைய செயல்பாடுகளில் உங்களுக்கு திருப்தியான சூழல் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு உங்கள் இல்லம் தேடி வரும். தொலைபேசி வழித் தகவல் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நினைத்ததை முடித்து காட்டும் திறனும் இன்று ஏற்படும். இன்றைய நாள் உங்களுக்கு நன்மை கிட்டும் நாளாகவே இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

Categories

Tech |