ஜுரத்திற்கும் கொரோனாவிற்கும் உள்ள வேறுபாடு பற்றிய தொகுப்பு
உலகமெங்கும் கொரோனா எனும் கொடிய நோய் பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சாதாரண ஜலதோஷம் மற்றும் இருமல் இருந்தாலே தனக்கும் கொரோனா வந்துவிட்டதோ என பலர் அச்சம் கொள்கின்றனர். ஜுரத்தினால் ஏற்படும் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கும் கொரோனாவினால் ஏற்படும் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஜுரத்தினால் ஏற்படும் ஜலதோஷம் மற்றும் இருமலாக இருந்தால் இருமும் பொழுது சளி வெளியேறும். ஆனால் கொரோனாவால் ஏற்படும் ஜலதோஷம் இருமலின் பொழுது சளி வெளியேறாது. எனவே சளி இருந்தால் கொரோனா இல்லை என உறுதி. இருப்பினும் ஜலதோஷம் அல்லது இருமல் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.