Categories
சென்னை மாநில செய்திகள்

“மகிழ்ச்சி” இதற்கெல்லாம் தடை கிடையாது…. மாநகராட்சி அறிவிப்பு….!!

BIGBASKET அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆர்டர் செய்யலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

BIGBASKET , அமேசான் உள்ளிட்டவற்றில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம் எனவும், அவற்றை டெலிவரி செய்வதற்கு தடை இல்லை எனவும், சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பாக சமைத்த உணவை டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |