தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 27 ஆக அதிகரித்து உள்ளது . தற்போது துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் உடல்நிலை சீராக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
#UPDATE: One new #COVID19 positive case reported from Trichy. 24 Y Male, Dubai Return at #Trichy GH. Pt in isolation & stable. @MoHFW_INDIA @CMOTamilNadu #TNHealth
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 26, 2020