Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

27 மாநிலம்…. 647 இந்தியர்கள்…. 47 வெளிநாட்டினர்…. 16 உயிரிழப்பு….. கொரோனா பிடியில் இந்தியா …!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் உலக நாடுகளில் மரணத்தை ஏற்படுத்தி  கதிகலங்க வைத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த முழு விவரம் வருமாறு :

வ.எண்  மாநிலம் 

இந்தியர்களுக்கு 

தொற்று

வெளிநாட்டினருக்கு 

தொற்று

குணமடைந்தவர்கள்  இறப்பு 
1 அந்தமான் நிக்கோபார் 1 0 0 0
2 ஆந்திரா 11 0 1 0
3 பீகார் 6 0 0 1
4 சண்டிகார் 7 0 0 0
5 சட்டிஸ்கர் 6 0 0 0
6 டெல்லி 35 1 6 1
7 கோவா 3 0 0 0
8 குஜராத் 42 1 0 3
9 ஹரியானா 16 14 11 0
10  ஹிமாச்சல் 3 0 0 1
11 ஜம்மு 13 0 1 0
12 கர்நாடகா 55 0 3 2
13  கேரளா 110 8 6 0
14 லடாக் 13 0 0 0
15 ம.பிரதேஷ் 20 0 0 1
16 மகாராஷ்டிரா 121 3 1 3
17 மணிப்பூர் 1 0 0 0
18 மிசோரம் 1 0 0 0
19 ஒடிஷா 2 0 0 0
20 புதுச்சேரி 1 0 0 0
21 பஞ்சாப் 33 0 0 1
22  ராஜஸ்தான் 39 2 3 0
23 தமிழ்நாடு 20 6 1 1
24 தெலுங்கானா 34 10 1 0
25 உத்தரகாண்ட 4 1 0 0
26 உத்தரபிரதேசம் 40 1 11 0
27 மேற்கு வங்கம் 10 0 0 1
இந்தியாவில்

மொத்த பாதிப்பு 

647 47 45 16

 

Categories

Tech |