Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… நன்மைகள் ஏற்படும்.. தடைகள் விலகி செல்லும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! இன்று ஓரளவு தன லாபம் அதிகரித்து செல்வநிலை உயரும். அனைத்து வகைகளிலும் நன்மைகள் ஏற்படும். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவார்கள். பணவரவுகளில் இருந்து வந்த தடைகள் விலகி மேன்மையான சூழல்தான் இன்று  நிலவும். கடன்கள் சற்று குறையும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமையும் இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி செல்வீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்பொழுது பாராட்டுக்களையும் பண உதவிகளையும் பெறுவார்கள்.

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும். நினைத்ததை முடிக்கும் நாளாகவே இருக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை கொடுப்பதாகவே அமையும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உங்களுடைய செயல்பாடுகள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் உள்ளமும் மகிழ்ச்சியாகவே இன்று காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |