Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… தெய்வத்தை வழிபடுங்கள்.. ஆரோக்கியத்தில் அக்கறையாக இருங்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்கவே முடியாது. பயணத்தில் தடைகளும் தாமதங்களும் வந்து செல்லும். உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப அக்கறையாக இருந்து கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் சின்ன சின்ன பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கக்கூடும். எதிர்பார்த்த அளவில் இன்று நீங்கள் உங்களுக்கு சிறப்பாக அமையாது, ஆகையால் இறைவழிபாட்டை இன்று கடைபிடியுங்கள். ஆன்மீக சிந்தனை தயவுசெய்து வளர்த்துக்கொள்ளுங்கள்.

மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள் சிலருக்கு புதிய வாய்ப்புகள் வரும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலமை அமையும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை சிறப்பாகவே இருக்கும். சமூக அக்கறையுடன் சில பணிகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். தூரதேச பயணங்கள் செல்லலாம் என்ற முடிவை தயவுசெய்து இப்போதைக்கு தள்ளிப் ரொம்ப நல்லது. திட்டமிட்டு காரியங்களை செய்யுங்கள்.

முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு காரியங்களைச் செய்யுங்கள், இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு .அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் காரியமும் சிறப்பாகவே நடக்கும். உங்களுடைய மனமும் அமைதியாகவே இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை:  தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |