தேவையான பொருட்கள்
பப்பாளி பழம் – 1
ஐஸ் கட்டிகள் – தேவைக்கேற்ப
சீனி – இனிப்பிற்கு தகுந்தாற்போல்
செய்முறை
- முதலில் பப்பாளிப் பழத்தை நன்றாக சுத்தம் செய்து தோல் சீவி எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் ஐஸ் கட்டிகள் மற்றும் சர்க்கரையையும் சேர்த்து கூளாக அரைத்துக் கொள்ளவும்.
- பப்பாளி ஜூஸ் இப்பொது அருந்துவதற்கு தயார்.
நன்மைகள்
- பப்பாளியில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இது புற்று நோய்கள் உருவாவதை தடுக்கிறது.
- செரிமானம் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவி புரிகிறது.
- பப்பாளி பழ ஜூஸை தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும்.
- பப்பாளி ஜூஸ் தினமும் குடிப்பதனால் நுரையீரலில் இருக்கும் அழுக்குகள் வெளியேற்றப்பட்டு சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.