கடகம் ராசி அன்பர்களே..! இன்று சிலர் உதவி பெற விரும்பக்கூடும். மற்றவர்களால் உதவிகளும் உங்களுக்கு கிடைக்கக்கூடும். தொழில் வியாபாரம் ஓரளவு சிறப்பை கொடுக்கும். சில தேவையான மாற்றங்களை செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டாகும். பணியாளர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். பெண்கள் எடுக்கும் முடிவுகள் சிறப்பாகவே இருக்கும். காரியங்களும் நன்றாகவே நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தூக்கமின்மை, மன உளைச்சல் போன்றவை ஏற்படக்கூடும்.
இதை மட்டும் நீங்கள் ரொம்ப கவனத்தில் கொள்ளுங்கள். நெருங்கியவர்களை அனுசரித்து ரொம்ப நல்லது. தேவையில்லாத விஷயத்திற்கு கூட கொஞ்சம் கோபம் வரும் பார்த்துக்கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வாக்குவாதம் வேண்டாம். பணவரவில் இருந்த தடைகள் உண்டாக கூடிய காலம் என்பதால் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது ரொம்ப நல்லது. சிக்கனத்தை தயவுசெய்து கடைபிடியுங்கள் அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ரொம்ப நல்லது. அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சனிக்கிழமை எப்பொழுதும் போலவே காக்கைக்கு எள் கலந்த சாதத்தை கொடுப்பது ரொம்ப நல்லது. உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கப் பெற்று சிறப்பை கொடுக்கும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்