Categories
பல்சுவை

கருமிளகு….. மஞ்சள்….இரண்டும் கலந்த கலவை….!!

இலவங்கப்பட்டை மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

சளி,  ஃப்ளு, கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள், உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில்,

இலவங்க பட்டையை நாம் எடுத்து கொள்ளலாம். இலவங்கப் பட்டை நம் உணவில் பொதுவாக சேர்த்துக் கொள்ளக் கூடிய ஒன்று. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படக் கூடியது. இதில் கரு மிளகை போல் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக காணப்படும். மஞ்சள் போல அழர்ஜியை எதிர்க்கும் தன்மை கொண்டது. மேலும்  இலவங்கப்பட்டையானது நோய்கள் மற்றும் நோய்த் தொற்றுகள் வரும் வாய்ப்பைக் குறைக்க கூடியது. 

Categories

Tech |