Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. ஆளுநரை நியமிப்பவர் யார்.? –  குடியரசுத் தலைவர்

2. அவசர சட்டங்கள் வெளியிடுபவர் யார் யார்.? – ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர்

3. சூரியனில் அதிகமாக காணப்படும் வாயுக்கள் எது.? –  ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்

4. தாவரங்களை மண் இல்லாமல் தண்ணீரில் மட்டும் வளர்க்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது.? –  ஹைட்ரோபோனிக்ஸ்

5. பாராளுமன்றத்தில் மேலவை என்பது.? –  ராஜ சபா

6. பாராளுமன்றத்தின் கீழ் அவை என்பது.? –  லோக்சபா அல்லது மக்களவை

7. நிதி ஆயோக் அமைப்பு உருவான ஆண்டு எது.? –  2015

8. நிதி ஆயோக்கின் தலைவர் யார்.? –  பிரதமர்

9. வைட்டமின் ஏ  அறிவியல் பெயர்.? –  நிக்டோவியா

10. விட்டமின் b1 அதனால் ஏற்படக்கூடிய நோய்.? –  பெரிபெரி

11. விட்டமின் பி6.? –  பெல்லகிரா

12. காற்றில்லா சுவாசத்தின் குளுக்கோஸின் சுவாச மதிப்பு என்னவாகும்.? –  முடிவற்றது

12. ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்கு ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு.? –  25

13. ஆளுநர் விதி.? –  153

14. முதலமைச்சர் விதி.? –  163

15.  சட்டமேலவை விதி.? –  171

16. கொரில்லா போர் முறை என்றால் என்ன.? –  முறையில்லாமல் போரிடுவது முறைசாரா போர் முறை

17. ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்களை இவ்வாறு அழைக்கப்படுகிறது.? –  தனுர்வேதம்

18. பொதுப்பணி தேர்வாணையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு.? –  1929

19. இந்து அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு.? – 1926

20. ஆந்திரா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு.? –  1925

21. பணியாளர் தேர்வாணையம் கொண்டுவரப்பட்ட ஆண்டு.? –  1924

22. பானிப்பட்டு போர் நடந்த ஆண்டு.? –  கிபி 1,526

23. காக்ரா போர் நடந்த ஆண்டு.? –  கிபி 1,529

24. கான்வா போர் நடந்த ஆண்டு.? –  கிபி 1,527

25. சந்தேரி போர் நடந்த ஆண்டு.? –  கிபி 1,528

Categories

Tech |