Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோர பிடியில் உள்ள முதல் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 683,937 பேர் பாதித்துள்ளனர். 146,400 பேர் குணமடைந்த நிலையில் 32,165 பேர் உயிரிழந்துள்ளனர். 505,372 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 25,426 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

உலகளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் : 

 

1. அமெரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 123,898

குணமடைந்தவர்கள் : 3,238

இறந்தவர்கள் : 2,231

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 118,429

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,666

2. இத்தாலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 92,472

குணமடைந்தவர்கள் : 12,384

இறந்தவர்கள் : 10,023

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 70,065

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,856

3. சீனா :

பாதிக்கப்பட்டவர்கள் : 81,439

குணமடைந்தவர்கள் : 75,448

இறந்தவர்கள் : 3,300

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,691

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 742

4. ஸ்பெயின் :

பாதிக்கப்பட்டவர்கள் : 78,797

குணமடைந்தவர்கள் : 14,709

இறந்தவர்கள் : 6,528

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 57,560

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 4,165

5. ஜெர்மனி :

பாதிக்கப்பட்டவர்கள் : 58,247

குணமடைந்தவர்கள் : 8,481

இறந்தவர்கள் : 455

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 49,311

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,581

6. ஈரான் :

பாதிக்கப்பட்டவர்கள் : 38,309

குணமடைந்தவர்கள் : 12,391

இறந்தவர்கள் : 2,640

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 23,278

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,206

7. பிரான்ஸ் :

பாதிக்கப்பட்டவர்கள் : 37,575

குணமடைந்தவர்கள் : 5,700

இறந்தவர்கள் : 2,314

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 29,561

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 4,273

8. UK :

பாதிக்கப்பட்டவர்கள் : 19,522

குணமடைந்தவர்கள் : 135

இறந்தவர்கள் : 1,228

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 18,159

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 163

9. ஸ்விட்சர்லாந்து :

பாதிக்கப்பட்டவர்கள் : 14,593

குணமடைந்தவர்கள் : 1,595

இறந்தவர்கள் : 290

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 12,708

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 301

10. நெதர்லாந்து :

பாதிக்கப்பட்டவர்கள் : 10,866

குணமடைந்தவர்கள் : 3

இறந்தவர்கள் : 771

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 10,092

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 914

11. பெல்ஜியம் :

பாதிக்கப்பட்டவர்கள் : 10,836

குணமடைந்தவர்கள் : 1,359

இறந்தவர்கள் : 431

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 9,046

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 867

அடுத்தடுத்துள்ள சவுத் கொரியா என அடுத்தடுத்துள்ள நாடுகளில் 10ஆயிரத்திற்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |