Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு.. உற்சாகமாக செயல்படுவீர்கள்.. இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பு..!!

மேஷம் ராசி அன்பர்களே..! கடந்த காலமும் அனைத்துமே உங்களுக்கு இன்று கிடைக்க செல்வீர்கள். செயல்களில் உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி சிறப்பாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்தக்கூடும். இன்று இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

பெரியோர்களின் பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதம் உடனே வந்து செல்லும். இன்று மிக முக்கியமாக கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது ரொம்ப நல்லது. இன்று மனதில் கொஞ்சம் சஞ்சலம் அவ்வப்போது வந்து செல்லும். மனக்குழப்பம் இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்கு கூட மனம் கொஞ்சம் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும். அரசால் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு, சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது மட்டுமில்லாமல் உங்களுடைய இல்லத்தில் நீங்கள் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். காரியங்கள் கூட நல்லபடியாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்:-3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |