சிம்மம் ராசி அன்பர்களே..! சிலர் உங்களை சுயநல நோக்குடன் அணுக கூடும். கவனமுடன் பேசுவதால் சிரமத்தை நீங்கள் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதற்கு தாமதம் இருக்கும். வாகனத்தில் மிதவேகம் நீங்கள் பின்பற்ற வேண்டும். தொழில் போட்டிகள் கொஞ்சம் ஏற்படும். அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற சில இடையூறுகள் அவ்வப்போது வந்து செல்லும்.
தொழில் வியாபாரத்தில் போட்டிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத மேன்மைகள் கொஞ்சம் நடக்கும். கவலை வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்:-4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை