Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.. மனதில் இருந்த தயக்கம் விலகி செல்லும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நண்பரின் உதவியால் நன்மை காணும் நாளாகவே இருக்கும். மனதில் இருந்த தயக்கம் விலகி செல்லும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும்.. ஆதாய பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுபச் செய்திகள் வந்து சேரும். இன்று வியாபாரத்தில் சுமாரான போக்கே காணப்படும். எதிர்பார்த்த பணவரவு இருந்தால் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை குறைந்து காணப்படுவார்கள்.

வேலை திறமையால்  ஓரளவு பாராட்டுக்கள் கிடைக்கும். நிதி மேலாண்மையில் ஓரளவு சிறப்பான சூழல் இருக்கும். மற்றவர்களின் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். வரவு இருந்தாலும் அதற்கு ஏற்ற செலவு இருக்கும். கூடுமானவரை இன்று இறை வழிபாட்டுடன் காரியங்களை மேற்கொள்ளுங்கள், நிம்மதியாகவே இருக்கும். முடிந்தால் தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. மனதை ஒருநிலை படுத்தலாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டும் இல்லை இன்று இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |